ஞாயிறு

சோம்பலான ஞாயிறில்
சுட்டெரித்த ஞாயிறுக்குப்பின்
திங்கள் வருமென்று
திசை பார்த்திருக்க
திங்களே ஞாயிறானது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...