நிலவு...

வியர்வைத் துளிகளின் மேல்
விரித்த சிறு தென்றலில்
மொத்த இரவையும்
தூக்கிச் சுமக்கிறது
ஒற்றை நிலவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...