இரவு...

யதார்த்தக் கல்லடியில்
சிதறிக் கிடக்கும்
கண்ணாடிக் கனவுகளில்
கால்கள் படாமல்
கவனமாகக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...