இரவு...

வெறுப்பு உமிழும்
எதிரி போல
நெருப்பு உமிழ்ந்த
பகலின் இறுதியில்
கருப்பு மேகங்கள்
கை கோர்க்க
கருணையில் நனைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...