இரவு...

வெள்ளைக் கனவுகள்
வியர்வைப் பிசுக்கில்
விழிகளுக்குள் ஒட்டிக்கொள்ள
இமைகள் திறந்து
இழுத்துச் செல்கிறது
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...