இரவு...

விழிகள் நிரப்பவரும்
உறக்கத்தின்
வழியை மறிக்கும்
வியர்வையால் சேறாகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...