இரவு...

இதயத்தின் பாரத்தை
இருள் தின்று
செரிக்குமென்று காத்திருக்க
உறக்கம் தின்று
ஒன்றுமே பேசாமல் நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...