பாதங்கள்

இலைகள் மேல் மட்டுமே
நடக்கின்ற பாதங்கள்
எவருக்கும் இங்கில்லை...
முட்கள் மேல் மட்டுமே
நடக்கின்ற பாதங்கள்
முழுவதும் உனக்கில்லை...
நட...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...