பனங்காய்க் குருவிகள்...

உச்சந்தலையில்
உட்கார்ந்த சுமைகள்
நிச்சயமாய் நிறுத்திவிடும்
மூச்சையென்று
அறிந்த பின்னும்
பறக்கவே முயல்கின்றன
பனங்காய் சுமக்கும்
குருவிகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...