சில நினைவுகளில்...

இரையைத் துரத்தும்
சிறுத்தையென
நினைவுகளின் ஊடாக
விரையும் மனது
சட்டெனத் தேங்குகிறது
கடக்க இயலாத
சில நினைவுகளில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...