காலியாகும்வரை...

விடியல் தேடி

நகரும் இரவை

விடாமல் இழுத்துப்

பிடிக்கின்றன

உன் நினைவுகள்...

கனவுகளெல்லாம்

காலியாகும்வரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...