துள்ளுகின்றன மீன்கள்...

தெளிந்த நீரில்

தெரியும் நிலவுக்கு

சொந்தம் கொண்டாடி

துள்ளுகின்றன

மீன்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...