அடுத்தநாளே இளவேனிலென்று...

பின்பனிக் காலத்தில்

இலைகளை உதிர்க்கும்

மரங்களைப்போல

கனவுகளை உதிர்க்கும்

உன் நினைவுகளுக்கு

தெரிந்திருக்கிறது

அடுத்தநாளே

இளவேனிலென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...