நான் மட்டுமே அறிவேன்...

 ஏழு மலைகள்

தாண்டி

ஏழு கடல்களுக்கு

அப்பால்

ஒரு கிளியின்

இதயத்தில்

இருக்கிறது

என் உயிர்...

ஏழு மலைகளும்

ஏழு கடல்களும்

உன் இருவிழிகளுக்குள்

இருக்கிறதென்பதை

நான் மட்டுமே

அறிவேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...