கடந்து செல்கிறது காலம்...

 நீ

பகல்களை

சிறைப்பிடிக்கிறாய்...

உன் நினைவுகள்

இரவுகளை

சிறைப்பிடிக்கின்றன...

நகராத கணமொன்றில்

நானும் நீயும் நிற்க

நம்மைக்

கடந்து செல்கிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...