நதியென ஓடுகிறது...

என் இரவின்

கரையில்

நீ நிற்கிறாய்...

உன் பகலின்

கரையில்

நான் நிற்கிறேன்...

நதியென ஓடுகிறது

நாளொன்று

நாம் கடக்கும்

ஆழத்தில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...