மூழ்குகிறேன் இரவுக்கடலில்...

எட்டுக் கால்களாலும்

இரை வளைக்கும்

நீராளியென

என்னைச் சுற்றி

இறுகப் பற்றும்

உன் நினைவுகள்

உறக்கம் உறிஞ்ச

விழித்தபடியே

மூழ்குகிறேன்

இரவுக்கடலில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...