நானன்றி வேறென்ன...

ஆடும் செக்கில்

விழுந்த

காய்ந்த தேங்காயென

ஆகிறேன்...

உன் நினைவுகளுக்கும்

இயல்புக்கும்

இடையே சிக்கி...

நிம்மதி வழிந்தோட

இறுதியாக எஞ்சுவது

நானன்றி வேறென்ன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...