இனித்தாலென்ன கசந்தாலென்ன...

கரும்புத் தோட்டத்தில்

எறும்புகளுக்கு

இடமில்லையென

சொல்லிவிட்ட பின்

கரும்புகள்

இனித்தாலென்ன

கசந்தாலென்ன

எறும்புகளுக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...