மூழ்கியே இருக்கட்டும்...

முத்துகளை

முன் வைக்கிறேன்

சிப்பிகளை

அழகென்கிறாய்...

நீ

சங்குமாலை

சூடிக்கொள்...

முத்துக்கள்

மூழ்கியே இருக்கட்டும்

ஆழியின் ஆழத்தில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...