வேறென்ன செய்வது...

 சிகரத்திலிருந்து

விழுகிறேன்

அமைதியாக...

கைகள்

பிடிமானம் தேடி

பரிதவிக்கவில்லை...

கால்கள்

ஊன்றுமிடம் தேடி

அலைபாயவில்லை...

அமைதியாகவே

விழுகிறேன்...

சிகரமே

தள்ளிவிட்ட பின்

விழுவதைத் தவிர

வேறென்ன செய்வது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...