என்ன செய்வது...

அரும்புகளின் மேல்

அதிகாலை

அமர்ந்திருக்கும்

பனித்துளிபோல்

அழகாகவே

தொடங்குகின்றன

எல்லாமே...

என்ன செய்வது

காயும் வெயிலின்

கடிவாளமொன்றும்

பனித்துளியிடம்

இல்லையே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...