சுற்றம் சொல்கிறது...

உள்ளத்தின்

காயங்களில்

வலி வழிய

நிற்கும்போது

கத்தி எடுத்து

சுரண்டும்

சுற்றம்

சொல்கிறது

குற்றமில்லையென...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...