ஒளிர்கிறது என் இரவு...

என் உறக்கத்திற்குள்

ஓடுகின்ற

உன் நினைவுகள்

ஒன்றோடொன்று

உரசிக்கொள்கின்றன

காற்றிலாடும்

காய்ந்த

மூங்கில்களைப்போல...

பறக்கும்

தீப்பொறிக் கனவுகளில்

ஒளிர்கிறது

என் இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...