பாறையும் இரவும்...

 கடும் கோடையில்

காலைமுதல்

காய்ந்த பாறை

எற்பாடு தொடக்கத்தில்

தகிப்பதுபோல

உன் நினைவுகளின்

வெப்பத்தில் சுடுகிறது

இந்த இரவு...

கடந்துவிட

முயற்சிக்கிறேன்

நெடுந்தூரம்

நீள்கிறது

பாறையும் இரவும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...