இனிக்கும் கனவுகள்...

கரும்பெங்கும்

நிரம்பிய சாறென

என்னுள் நிறையும்

உன் நினைவுகள்...

எடுத்தென்னைச்

சுவைக்கும்

இரவுகளில்

எங்கெங்கும்

இனிக்கும்

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...