குழம்புகிறது இலக்கணம்...

நான் என்பதன்

நீட்சி

நீ...

நீ என்பதன்

சுருக்கம்

நான்...

நாம் என்பது

பன்மை மறந்து

ஒருமையாக

சற்றே குழம்புகிறது

இலக்கணம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...