என்ன செய்வாய்...

 என் நினைவுகள்

உன்னில்

பெரியதாக ஏதும்

செய்வதில்லையென

என்னிடம்

சொல்லிவிட்டாய்...

இரவு

கண்ணாடியாகி

உன் இதயத்தின்முன்

நிற்கும்போது

என்ன செய்வாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...