எங்கெங்கோ...

எருக்கு விதையின்

இறக்கைகளாகும்

இழைகளென

என்னில் விரியும்

உன் நினைவுகள்...

இரவுக் காற்றில்

எங்கெங்கோ

இழுத்துச் செல்கின்றன

என்னை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...