வீழும்வரை...

 பெருங்காற்றில்

பிழைத்திருக்க

நாணலாக

மாறச்சொல்கிறது

வாழ்க்கை...

வீழ்ந்தாலும்

வேதனையில்லை...

வீழும்வரை

வாழ்கிறேன்

கனிதரும் மரமாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...