கவனிப்பதில்லை...

நீருக்குள்

தாவும்

தவளை

கவனிப்பதில்லை

வட்ட அலைகள்

கரைசேர்கிறதாவென...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...