உணர்வதில்லையா நீ...

உன் நினைவுகளின்

தோட்டத்தில்

கனவுமலர்கள்

கொய்யும்

என் இரவுகள்

சரம் தொடுக்க

உன் இரவுகளில்

நறுமணம்

கமழ்வதை

உணர்வதில்லையா

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...