நேரம் தீரும்வரை...

 நீர் நிரப்பி

வைக்கச் சொல்லி

ஓட்டைப் பானையை

ஒப்படைக்கிறது

காலம்...

நிரப்பிக்கொண்டே

இருக்கிறேன்

நேரம் தீரும்வரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...