என் இரவுகள்...

இளவேனிலின்

தொடக்கத்தில்

இலைகளுக்கு நிகராக

பூக்கள் சுமக்கும்

சரக்கொன்றை மரமென

உன் நினைவுகளுக்கு

நிகராக

கனவுகள் சுமக்கின்றன

என் இரவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...