நீயன்றி வேறுயார்...

உன் நினைவுகளால்

நிரம்பும் இரவுகளில்

வழிந்தோடும்

கனவுகளில்

படகென மிதக்கும்

என் உறக்கத்தில்

பயணிப்பது

நீயன்றி வேறுயார்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...