நம் விழிகளுக்கிடையே...

உன்

வலக்கண்ணில்

தொடங்கும் பகல்

இடக்கண்ணில் முடிய

உன்

இடக்கண்ணில்

தொடங்கும் இரவு

என்

இமைகளுக்குள் நிறைய

நாளொன்று நகர்கிறது

நம் விழிகளுக்கிடையே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...