புரியவைப்பது எப்படி...

அதிவிரைவாக

வண்டிகள் கடக்கும்

அகன்ற சாலையின்

நடுவில்

புற்களின் வாசம்

தேடும் ஆடுகளுக்கு

புரியவைப்பது எப்படி...

மேய்ச்சல் நிலம்

பசுமையின் மயானமாக

மாறிப்போனதென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...