இரவுகளும் பகல்களும்...

அச்சில் சுழலும்

சக்கரமென

உன் நினைவெனும்

ஒற்றைப் புள்ளியில்

சுழல்கிறேன்...

கீழும் மேலுமாக

இரவுகளும்

பகல்களும்... 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...