வாரி இறைக்கிறது உன் நினைவு...

பெருந்திணிவு

விண்மீனொன்று

வெடித்துச் சிதறும்போது

வெளியாகும்

கதிர்வீச்சுகளென

வண்ணங்களை

கனவுகளாக

வாரி இறைக்கிறது

உன் நினைவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...