என் உறக்கம்..

தூண்டில் புழுவாக

உன் நினைவுகளை

மாட்டிவைத்து

இரவுக் குளத்தில்

எறிகிறாய்...

அப்பாவி மீனென

என் உறக்கம்..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...