என்னதான் தேடுகிறதோ காலம்...

விலங்குகளை மட்டும்

என்னிடம்

விட்டுவிட்டு

அத்தனையும்

அள்ளிக்கொண்ட பின்

இன்னும் என்னிடம்

என்னதான் தேடுகிறதோ

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...