அதனாலென்ன...

திரியைத் தின்னும்

தீயென

என்னைத் தின்னும்

நிராசைகள்...

அதனாலென்ன

ஒளிர்கிறதே

வாழ்க்கை

உடனிருப்போருக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...