விலகுகிறது உறக்கம்...

 திடும்மெனச்

சரியும்

பாறைகளின்

அதிர்வில்

மிரண்டு ஓடும்

மேய்ச்சல் விலங்கென

இமைகளிலிருந்து

விலகுகிறது

உறக்கம்...

சடசடவெனச்

சரியும்

உன் நினைவுகளால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...