மாற்றுச்சட்டைகள் ஏராளம்...

முதுகுக்குப் பின்னால்

சேறள்ளித் தெளிக்கும்

கரங்கள் ஒருவேளை

அவர்முகம்

தேய்க்கக்கூடும்...

என்னிடம்

மாற்றுச்சட்டைகள்

ஏராளம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...