நிலவில்லா வானம்...

உடுக்களிலிருந்து

சிதறும் ஒளியின்

சிறு வெளிச்சத்தில்

கிழக்கு தேடும்

இரவை

சுமந்து நிற்கிறது

நிலவில்லா வானம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...