நடக்கிறேன் நான்...

பஞ்சுப்பொதியாக

என் மனம்...

உன் நினைவுகளின்

மழையில்

கனக்கிறது...

உன் கனவுகள்

வெயிலாக

லேசாகிறது...

சுமையிறக்காமல்

நடக்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...