என்னை நானே...

உன் நினைவுகளில்

என்னைத் தோய்த்து

இரவுகளை

வரைகிறேன்...

உன் நினைவுகளில்

என்னைக் குழைத்து

என்னை நானே

வனைகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...