பிடிமானமாக இரவு...

உறைந்த ஏரியின்

மேற்பரப்பை

அடித்து உடைக்கும்

துருவக்கரடியின்

முன்னங்கால்களென

இமைகள் தட்டும்

உன் நினைவுகள்...

பின்னங்கால்களில்

பிடிமானமாக

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...