நினைவு வண்டுகள்...

இரவு மூங்கிலில்

நினைவு வண்டுகள்

துளையிட்டுச் செல்ல

உறக்கக் காற்று

உட்புகுந்து வெளியேற

இசையென வழிந்திடும்

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...