இந்த இரவிலும்...

திகுதிகுவென

எரியும் நெருப்பின்

நீலச்சுடரில்

மேலெழும்

வெப்பமென

உன் நினைவுகள்

கிளப்பும்

அனல் தகிக்கிறது

பெருமழை பெய்யும்

இந்த இரவிலும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...